New Update
ஹல்தி புகைப்படங்களை வெளியிட்ட ஷோபிதா...வைரலாகும் கிளிக்ஸ்!
நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் அக்கினேனி வீட்டில் சோபிதா மற்றும் சாயின் பெல்லி ராட்டா விழாவுடன் தொடங்கியுள்ளன.
Advertisment