/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-210314-2025-07-21-21-03-55.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-210215-2025-07-21-21-04-36.png)
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப், பச்சை மிளகாய் - 2-3 (தேவைக்கேற்ப), இஞ்சி - 1 சிறிய துண்டு, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தோசை சுட, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு (விரும்பினால்), வெங்காயம் - 1 சிறியது (விரும்பினால்).
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-210220-2025-07-21-21-04-36.png)
பாசிப்பருப்பை நன்கு கழுவி, 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-210227-2025-07-21-21-04-36.png)
ஊறிய பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-210244-2025-07-21-21-04-36.png)
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-210253-2025-07-21-21-04-36.png)
தோசை கல்லை சூடாக்கி, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-210314-2025-07-21-21-03-55.jpg)
கொத்தமல்லி இலைகள் மற்றும் வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.