New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/5H5ghmkvDSBsmjcv91hr.jpg)
பொதுவாக ஊறுகாய் செய்ய வேண்டும் என்றால், அதை கொஞ்ச நாள் ஊற வைத்து பல நாட்கள் காத்திருந்து செய்ய வேண்டும். அனால் இங்கே நம் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் சொல்லும் இந்த சிம்பிள் ஊறுகாய் ரெசிபியை பாருங்கள்.