New Update
'இன்டர்ஸ்டெல்லர்': கிறிஸ்டோபர் நோலன் திரைப்படம் பிப்ரவரி 7 ரீ ரிலீஸ் ஆகிறது!
கிறிஸ்டோபர் நோலனின் 2014 பிளாக்பஸ்டர் அறிவியல் புனைகதை காவியமான 'இன்டர்ஸ்டெல்லர்' ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது அதனால் இந்திய திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படுகிறது.
Advertisment