/indian-express-tamil/media/media_files/2025/06/06/Cfn3apgPQxm3R37bn3IG.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/06/iT7yn2ASV0f0ktf99mZU.jpg)
IQ சோதனைகள் உங்கள் சிந்தனைத் திறனையும், புத்திசாலித்தனத்தையும் சோதிக்க பயன்படும் எளிய கருவிகளாகும். இந்த புதிர்கள் உங்கள் பகுப்பாய்வு திறன்களை அளவிடுகின்றன. இன்றைய IQ சோதனை, ஒரு சிறுவன் புத்தகம் படிக்கும் படத்தின் தவறை 5 விநாடிகளில் கண்டுபிடிப்பது தான்.
/indian-express-tamil/media/media_files/I3A7XttHlxAddVzFCLJ9.jpg)
IQ சோதனைகள் என்பது மூளைக்கு ஆற்றலை அதிகரிக்கும் எளிய புதிர் விளையாட்டுகள் ஆகும். IQ சோதனைகளில், வாசகர்களுக்கு படங்கள் வடிவில் புதிர்கள் வழங்கப்படுகின்றன. இந்த புதிர்கள் மூளை மற்றும் பகுப்பாய்வு சிந்தனை போன்ற மன செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/06/06/iT7yn2ASV0f0ktf99mZU.jpg)
இன்றைய IQ சோதனையில், ஒரு சிறுவன் சோபாவில் அமர்ந்து புத்தகம் படிக்கும் ஒரு படப் புதிர் பகிரப்பட்டுள்ளது; அவனது செல்லப் பூனை அவனருகில் அமர்ந்திருக்கிறது. முதல் பார்வையில் எல்லாம் சரியாக தோன்றலாம். ஆனால், அதில் ஒரு தவறு இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/11/qNdtfP0P2BsmNV1MjZNn.jpg)
இந்தப் படத்தை பார்த்த 5 விநாடிகளில் அதில் இருக்கும் தவறை சரியாக கூற வேண்டும். அப்படி உங்களால் கூற முடியுமா? இதற்கான விடையை 5 விநாடிகளில் கூறி விட்டால், நீங்கள் ஜீனியஸ் தான்.
/indian-express-tamil/media/media_files/2025/06/06/CNt9emaGNxQZm9d7X0ZH.jpg)
எனினும், உங்களால் விடையை கண்டறிய முடியவில்லை என்றால், கவலைப்பட தேவையில்லை. இதற்கான விடையை நாங்களே கூறுகிறோம். அதன்படி, படத்தில் உள்ள தவறு என்னவென்றால், கடிகாரத்தில் உள்ள 3 மற்றும் 8 ஆகிய எண்கள் தவறாக வைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.