New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/13/QJL3CweqBO2eQKOlxRM2.jpg)
சிக்கனை சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எந்த உணவு சாப்பிட்டாலும் அதனுடன் தகுந்த அளவிற்கு நார்ச்சத்துகள் உள்ள காய்கறிகளை சிக்கன் சாப்பிடுவதற்கு முன்பு சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் அருணாச்சலம்