New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/28/iWJ7xv2c6W9qIkq501nZ.jpg)
குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள், அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், முளைகள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் ஏராளமான திரவங்கள் கொண்ட நன்கு சமநிலையான உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு கிளைசெமிக் அளவை பராமரிக்க உதவுகிறது.