New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/10/DB7GSAAz8ed9hVgTkSEb.jpg)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தேவாரா படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமாகி வரும் நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடையில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.