New Update
/indian-express-tamil/media/media_files/vSx6MBwkSC7lEa7bbSJ9.jpg)
Janani Ashok Kumar
சீரியல் பிரபலம் ஜனனி அசோக்குமார் சமீபத்தில் ரெட் கலரில் சாஃப்ட் காட்டன் கலம்காரி பிரிண்ட் சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பலரைக் கவர்ந்தது. நீங்கள் கோயில், திருமணம், ரிசப்ஷன், ஃபங்ஷன், பார்ட்டி, பண்டிகை என எந்த காலத்திலும் அணிவதற்கு இந்த புடவை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
Janani Ashok Kumar