புகைப்படத் தொகுப்பு தங்க நிற கவர்ச்சி உடையில் ஜொலிக்கும் ஜான்வி கபூர்: லேட்டஸ்ட் கிளிக்ஸ் டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்த கவுன் உடையை ஜான்வி கபூர் அணிந்துள்ளார். Written by WebDesk டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்த கவுன் உடையை ஜான்வி கபூர் அணிந்துள்ளார். WebDesk 29 Sep 2024 16:19 IST Follow Us New Update 1/6 மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 2/6 இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜான்வி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்படுபவர். 3/6 தன்னை பற்றி அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். ஜூனியர் என்.டி.ஆர் உடன் இவர் தெலுங்கில் நடித்த தேவாரா படம் வெளியாகியுள்ளது. Advertisment 4/6 படம் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் 2 பாகங்களாக உருவாகி உள்ளது. 5/6 இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற IFA 2024 விருது விழாவில் ஜான்வி கபூர் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். 6/6 டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்த தங்க நிறத்திலான கவுனை அவர் அணிந்து கலந்து கொண்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article