New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/05/PPwcO3QhOXiM5xo7pKPe.jpg)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.