New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/25/TUXFdwE2r9AA6aSRnPCF.jpg)
பல வீட்டு வைத்தியங்கள் வயிற்று வாயு மற்றும் அஜீரணத்தை போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் வயிற்றில் அடிக்கடி வாயு பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை இந்த வகையில் பயன்படுத்தி பாருங்கள் என்று உணவியல் நிபுணர் தாரிணி விளக்கியுள்ளார்.