New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/30/mFtPsZ8BTGggemvwXMKz.jpg)
50 வயதை கடக்கும்போது அதிகமாக மூட்டுவலி பிரச்சினை உண்டாகும். தசைநார் பாதிப்பு அல்லது குருத்தெலும்பு கிழிவது போன்றவற்றின் காரணமாக முழங்கால் வலி ஏற்படலாம். அதற்க்கான ஒரு சிம்பிள் வீடு வைத்தியத்தை பார்க்கலாம்.