/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-160058-2025-07-29-16-02-01.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-160102-2025-07-29-16-02-13.png)
தேவையான பொருட்கள்
முட்டை - 2, வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிது, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-160110-2025-07-29-16-02-13.png)
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-160116-2025-07-29-16-02-13.png)
தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கலவையை தோசைக்கல்லில் ஊற்றி, ஆம்லெட் போல் மெதுவாக பரப்பவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-160133-2025-07-29-16-02-13.png)
ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-160137-2025-07-29-16-02-13.png)
இருபுறமும் வெந்ததும், சுவையான கார முட்டை ஆம்லெட் தயார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-160058-2025-07-29-16-02-01.jpg)
எந்த சைடு டிஷும் இல்லை என்றால் இந்த ஆம்லெட் செய்து வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இப்படி செய்தால்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.