எலுமிச்சை பழத்தின் அக்கா... பி.பி-யை சட்டுன்னு குறைக்கும்; இப்படி சாப்பிட்டு பாருங்க!
கொழிஞ்சி பழம் (கொலுமிச்சை) பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக, இது காய்ச்சல், இருமல், கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோயை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
கொழிஞ்சி பழம் (கொலுமிச்சை) பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக, இது காய்ச்சல், இருமல், கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோயை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
கொழுமிச்சை ஹெபாபுரோடெக்டிவ் விளைவுகளைக் கொண்டுள்ளது மற்றும் கல்லீரல் நச்சுத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. கொழுமிச்சை பெருங்குடல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், இரத்த புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.
2/5
கொழுமிச்சை பருவை தடுக்கவும், சருமத்தை புதுப்பிக்கவும், முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது. கொழுமிச்சை இதய ஆரோக்கியத்திற்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
3/5
கொழுமிச்சை இருமல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. கொழுமிச்சை வாய்வழி ஆரோக்கியத்திற்கு நல்லது.
Advertisment
4/5
கொழுமிச்சை காய்ச்சல் மற்றும் இருமலுக்கு எதிராக செயல்படுகிறது. கொழுமிச்சை மலக்குடல் புற்றுநோய், மூலநோய் மற்றும் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
5/5
இந்த ஒரே ஒரு சிட்ரஸ் பழம் உங்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை தருகிறது. பார்ப்பதற்கு எலுமிச்சை பழம் போன்று இருக்கும் இந்த கொலுமிச்சையின் இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ குணம் படைத்தது. புற்றுநோய் ஆரோக்கியத்தில் இருந்து கூந்தல், சரும ஆரோக்கியம் வரை பலவித நன்மைகளை அளிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news