New Update
/indian-express-tamil/media/media_files/4pJY4EeV7CP1mazCTXwx.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-154958-2025-07-21-15-51-43.png)
1/6
தேவையான பொருட்கள்:
வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-155003-2025-07-21-15-51-43.png)
2/6
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-155009-2025-07-21-15-51-43.png)
3/6
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழை சேர்க்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-155013-2025-07-21-15-51-43.png)
4/6
பிறகு எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-155019-2025-07-21-15-51-43.png)
5/6
சுவையான கருப்பு கொண்டைக்கடலை சாலட் பரிமாற தயாராக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-155028-2025-07-21-15-51-43.png)
6/6
உங்களுக்கு காரம் அதிகம் வேண்டுமென்றால், பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் தூளின் அளவை அதிகரிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.