/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215316-2025-07-14-21-53-43.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215214-2025-07-14-21-54-29.png)
காளானை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முட்டைகோஸையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215219-2025-07-14-21-54-29.png)
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கலவை தயார் செய்யவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215231-2025-07-14-21-54-29.png)
தயார் செய்த மாவு கலவையில் நறுக்கிய காளான் மற்றும் முட்டைகோஸை போட்டு நன்றாக கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215238-2025-07-14-21-54-29.png)
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலக்கி வைத்துள்ள காளான் மற்றும் முட்டைகோஸை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215258-2025-07-14-21-54-29.png)
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215305-2025-07-14-21-54-29.png)
வதக்கிய மசாலாவில் பொரித்த காளான் மற்றும் முட்டைகோஸை சேர்த்து நன்றாக கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-215316-2025-07-14-21-53-43.jpg)
சுவையான ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் மசாலா தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.