கற்பூரவள்ளி , பாரம்பரியமாக சுவாசப் பிரச்சினைகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நன்மைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கற்பூரவல்லி அஜீரணம் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு உதவுவதாக அறியப்படுகிறது.
2/6
சில பாரம்பரிய பயன்பாடுகள் இது வாயு மற்றும் வீக்கத்திற்கு உதவும் என்று கூறுகின்றன. கற்பூரவல்லி இலைகளில் உள்ள சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3/6
கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.
Advertisment
4/6
செரிமான பிரச்சனைகள் இருந்தால் கற்பூரவல்லி சாற்றை நீரில் கலந்து குடிக்கலாம். கற்பூரவல்லி இலையை கசக்கி தலையில் தடவினால் தலைவலி குறையும்.
5/6
கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு எடுத்து மூக்கில் உறிஞ்சுவதன் மூலம் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகளை நீக்கலாம். கற்பூரவல்லி இலைகள் சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது.
6/6
கற்பூரவல்லி இலைகளை ஏலக்காய், கிராம்பு சேர்த்து கஷாயமாக்கி குடிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news