வெள்ளை முடியை கரு கருன்னு மாற்றும்... கருஞ்சீரகத்துடன் இந்த இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!
இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நரைமுடி படிப்படியாக கருமையாக மாறுவதோடு, எதிர்காலத்தில் மீண்டும் நரைமுடி தோன்றுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நரைமுடி படிப்படியாக கருமையாக மாறுவதோடு, எதிர்காலத்தில் மீண்டும் நரைமுடி தோன்றுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
இப்போதெல்லாம் இளமையிலேயே தலைமுடி நரைப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இது பலருக்கும் ஒரு பெரிய கவலையாகவும், தன்னம்பிக்கையை குலைக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.
2/7
இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலானோர் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.
3/7
ஆனால் வீட்டிலேயே கருஞ்சீரகத்தை வைத்து ஹேர் டை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
Advertisment
4/7
முதலில் கொஞ்சம் கற்பூரவள்ளி இலையை பிச்சி போட்டு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
5/7
பிறகு ஒரு மிக்சி ஜாரில் கொஞ்சம் வெந்தையம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
6/7
பிறகு அந்த இரண்டு கலவையும் சேர்த்து ஒரு கடாயில் போட்டு கொதிக்க விட வேண்டும்.
Advertisment
Advertisements
7/7
பிறகு அது கொதித்த பிறகு வடிகட்டி அதனுடன் கொஞ்சம் இண்டிகோ பவுடர் சேர்த்து கலக்கி தடவி வந்தால் உங்கள் தலைமுடி கருமையாகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news