/indian-express-tamil/media/media_files/2025/05/07/sr367mjSftQuMElw3VZd.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/13/egHwkhVyxGuj8Vy5rkXP.jpg)
கருஞ்சீரக எண்ணெய் புரோஸ்டாக்லாண்டின் D2 போன்ற ஹார்மோன் கலவைகளின் உற்பத்தியை குறைக்கிறது, இது முடி உதிர்தலுடன் தொடர்புடையது.
/indian-express-tamil/media/media_files/2025/05/07/EKSoLTbH3jk1kHquMTwC.jpg)
கருஞ்சீரக எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கருஞ்சீரக எண்ணெய் தலையின் தோலில் உள்ள செல்களைப் பாதுகாத்து, அதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/07/re8QSMx5C6oComdQ2zF2.jpg)
கருஞ்சீரக எண்ணெய் நரை முடி வருவதைத் தடுக்க உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெய் முடியின் தசைநிறை மற்றும் பளபளப்பை அதிகரிக்கிறது, என்று ஒரு வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/07/kDpsqnJSpATd9mrKhokh.jpg)
முதலில் கொஞ்சம் வெந்தயமும் அதே அளவிற்கு கருஜீரகமும் எடுத்து என்னை சேர்க்காமல் நன்கு வருது பொடியாக்கி கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/07/a0Rq90kkL2A5BY9lhj3T.jpg)
பிறகு ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இந்த பவுடரை போட்டு காய்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/Kkb0yIJ9TexZmda3cDoA.jpg)
தேவை பட்டாள் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்தும் இந்த எண்ணையை தயார் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.