New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/06/7eVXIBHRJaTotVkZqa4B.jpg)
கருப்பு கவுனி அரிசி கருப்பு நிறத்தில் உள்ள ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும். இது பலவிதமான நன்மைகளை கொண்டுள்ளது. இதை எப்படி சாப்பிட வேண்டும் என்று புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் கூறியுள்ளார்.