New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151844-2025-07-26-15-19-50.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151848-2025-07-26-15-20-09.png)
1/7
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து: 1 கப், வரமிளகாய்: 5-7 (காரத்திற்கேற்ப), சின்ன வெங்காயம்: 10-12, பூண்டு: 5-6 பற்கள், புளி: எலுமிச்சை அளவு, கடுகு: 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு: 1 டீஸ்பூன், கறிவேப்பிலை: சிறிது, எண்ணெய்: 2-3 டேபிள்ஸ்பூன், உப்பு: தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151854-2025-07-26-15-20-09.png)
2/7
கருப்பு உளுந்தை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151900-2025-07-26-15-20-09.png)
3/7
வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து வதக்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151909-2025-07-26-15-20-09.png)
4/7
வறுத்த உளுந்து, வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151920-2025-07-26-15-20-09.png)
5/7
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151926-2025-07-26-15-20-09.png)
6/7
தாளித்தவற்றை அரைத்த சட்னியுடன் சேர்த்து கலக்கவும்.
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-151844-2025-07-26-15-19-50.jpg)
7/7
சுவையான கருப்பு உளுந்து கார சட்னி தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.