/indian-express-tamil/media/media_files/2025/05/22/gfGDvU2nNwEhjYbaoTiJ.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/22/screenshot-2025-05-22-111153-211293.png)
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/screenshot-2025-05-22-111206-323822.png)
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தல், பொடுகு மற்றும் நரை முடி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/screenshot-2025-05-22-111224-717145.png)
கறிவேப்பிலையை தொடர்ந்து பயன்படுத்துவதால் மயிர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்கிறது. கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, முடியின் செல்கள் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/22/screenshot-2025-05-22-111159-645103.png)
முதலில் ஒரு கொத்து கருவேப்பிலை எடுத்து அதை நன்கு கழுவி எடுக்க வேண்டும். அதை மிக்சியில் போட்டு இரண்டு நெல்லிக்காய் வெட்டி அது கூடவே போட வேண்டும். இப்போது அது கூட அரை கப் அளவிற்கு தயிர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளலாம். பிறகு அதை வடிகட்டி உப்பு போட்டு குடிக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/22/screenshot-2025-05-22-111233-106240.png)
கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குளிர்ந்த காற்றினால் ஏற்படும் வறட்சியில் இருந்து முடியைப் பாதுகாக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/07/kDpsqnJSpATd9mrKhokh.jpg)
உங்களிடம் கருவேப்பிலை இல்லை என்றால் கொஞ்சம் கருஞ்சீரகமும், வெந்தயமும் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு குடித்தால் நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.