கறுப்பு கவுனி அரிசியில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மிக அதிகம். இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் சீரான செயல்பாட்டுக்கும் மிக முக்கியம். இவை உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டுக்கு அவசியமான ஒன்று. குறிப்பாக இதய ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.