New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/29/QGi3KYG3iYisGb9aINAi.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/29/screenshot-2024-11-29-120822.png)
1/4
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. முல்லை கதாபாத்திரம் நல்ல கைகொடுக்க பட்டித்தொட்டி எங்கும் மிகவும் பாப்புலர் ஆனார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/29/screenshot-2024-11-29-120818.png)
2/4
சீரியலில் செம பீக்கில் இருந்த இவர் சில காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகி சினிமாவில் ஆர்வம் காட்டி தொடங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/29/screenshot-2024-11-29-120811.png)
3/4
சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் சினிமா வாய்ப்புகளை ஈர்க்க அதிகம் முயற்சித்து வருகிறார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/11/29/screenshot-2024-11-29-120826.png)
4/4
இந்நிலையில் இப்போது அவர் போஸ்ட் செய்துள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.