'இதயம் முரளி' படத்தின் லுக் இது தானா... கயாடு ஷேர் செய்த கிளிக்ஸ்!
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் 'இதயம் முரளி' என்ற படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். அதன் லுக் டெஸ்ட் கிளிக்ஸ் இன்ஸ்டாக்ராம்மில் தனது ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளார்
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் 'இதயம் முரளி' என்ற படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். அதன் லுக் டெஸ்ட் கிளிக்ஸ் இன்ஸ்டாக்ராம்மில் தனது ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளார்
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது மராத்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
2/3
சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார்.
3/3
இப்போது இவர் 'இதயம் முரளி' என்ற படத்தின் லுக் டெஸ்ட்டின் போது எடுத்த புகைபடங்களை இன்ஸ்டாக்ராம்மில் ஷேர் செய்துள்ளார். அது இன்டெரெண்ட்டில் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news