/indian-express-tamil/media/media_files/2025/03/28/gmTvMH63lVjFpli8T5yo.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/28/nreM9Jh7fm6nB8X39OK2.jpg)
"அடிப்படையில் நான் ஒரு மாடல் என்பதால், அழகு சார்ந்த பொருட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதேசமயம், கெமிக்கல் நிறைந்த பொருட்களை நான் அவ்வளவாக உபயோகப்படுத்த மாட்டேன்" என்று கூறியுள்ளார்
/tamil-ie/media/media_files/uploads/2022/01/winter-workout_759.jpg)
முடிந்தளவு இயற்கையான பொருட்களையே உபயோகப்படுத்துவரம். அதுபோன்று, சரும பராமரிப்புக்கு 2 முக்கிய விஷயங்களைப் முக்கியம், அதாவது, சருமத்துக்குத் தேவையான நீரேற்றத்தைக் (Cleanse and Hydrate) கொடுக்க நிறைய தண்ணீர் மற்றும் ஆரோக்கியமாக இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/istockphoto-534605453-612x612.jpg)
மற்றபடி அழகு ரகசியம் என்றால், தினசரி காலை எழுந்தவுடன் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்த பிறகு, ரோஸ் வாட்டரை முகத்தில் அப்ளை செய்து கொள்வாராம். இந்த வழக்கம் காலையில் தனது முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/brCvqlVhc4cI5edtoGm4.jpg)
இதுவே தனது சருமத்தை பொலிவாக வைக்கவும் உதவுகிறது என்று நம்புகிறார். அதுபோன்று, தினசரி க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் (சிடிஎம்) வழக்கத்தை கடைபிடித்து வருகிறாராம்.
/indian-express-tamil/media/media_files/lhBucmRdQUrMQJOatiO5.jpg)
மேலும், சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம். அவசியமற்ற போது மேக்கப் செய்து கொள்வதில்லை. ஏனெனில் அது சரும துளைகளை அடைத்துவிடும் என்பதால் என்று கூறினார். இது நாளடைவில் சருமத்தின் பொலிவை கெடுத்துவிடும் என்றும் விளக்கினார்.
/indian-express-tamil/media/media_files/yyHnuzsePCM50TBt6S7Z.jpg)
எனவே, சூட்டிங்கின்போது மட்டுமே மேக்கப் செய்தவதை வழக்கமாக வைத்திருப்பாராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.