/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230621-2025-07-29-23-07-34.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230443-2025-07-29-23-07-45.png)
தேவையான பொருட்கள்
பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - 1/2 கப், வெந்தயம் - 1 ஸ்பூன், பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்), தேங்காய் பால் - 1/2 கப் (விருப்பப்பட்டால்), தண்ணீர் - 4 கப், உப்பு - தேவையான அளவு, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்), முந்திரி பருப்பு - சிறிதளவு (விருப்பப்பட்டால்).
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230447-2025-07-29-23-07-45.png)
அரிசி மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230453-2025-07-29-23-07-45.png)
ஒரு பாத்திரத்தில் அரிசி, வெந்தயம், பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230457-2025-07-29-23-07-45.png)
பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, வெந்த கஞ்சியை கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230504-2025-07-29-23-07-45.png)
தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230510-2025-07-29-23-07-45.png)
விருப்பப்பட்டால், தேங்காய் பால், முந்திரி பருப்பு, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-230528-2025-07-29-23-07-46.png)
சூடாக பரிமாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.