New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/21/download-4-2025-06-21-10-55-18.jpg)
கீழாநெல்லி பாரம்பரியமாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் நச்சு நீக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இதை எப்படி பயனப்டுத்துவது என்று டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் விளக்கியுள்ளார்.