ஃப்ரிட்ஜ் வேண்டாம்... மல்லி - புதினா இலை வாடாது; கிச்சன் மண மணக்கும்; இதை ட்ரை பண்ணுங்க!
ஃப்ரிட்ஜ் இல்லாமல் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை நீண்ட நாட்களுக்கு நம்மால் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியும். அதற்கான எளிய வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.
ஃப்ரிட்ஜ் என்பது பலரது வீடுகளில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. காய்கறிகள், மாவு, இறைச்சி, கொத்தமல்லி, புதினா இலைகள் போன்ற பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க ஃப்ரிட்ஜ் பயன்படுகிறது.
2/5
ஆனால், இன்றைய சூழலிலும் பலர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் ஆடம்பர பொருளாக காணப்படுகிறது. எனினும், அது போன்ற சூழலில் இருப்பவர்களும் தங்கள் வீட்டில் உள்ள கொத்தமல்லி, புதினா இலைகளை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் வைத்திருப்பது எப்படி என காணலாம்.
3/5
இதற்காக ஒரு சிறிய கிளாஸ் அல்லது பழைய தயிர் டப்பா இருந்தால் போதும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை வைத்து விடலாம்.
Advertisment
4/5
இப்படி செய்வதால் ஃப்ரிட்ஜ் இல்லாமல் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சுமார் 7 நாட்களுக்கு நம்மால் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
5/5
கொத்தமல்லி, புதினா இலைகளை இவ்வாறு கிட்சனில் வைத்திருக்கும் போது நல்ல மனமும் வீசும்.