New Update
கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில் திருமணம்: நேரில் வாழ்த்திய விஜய்!
கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலரும் துபாயை சேர்ந்த தொழிலதிபருமான ஆண்டனி தட்டில் உடனான தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
Advertisment