New Update
/indian-express-tamil/media/media_files/sQc0RHr4TrCHzZ6UZygV.jpg)
கீர்த்தி சுரேஷின் எத்னிக் கிளிக்களில், அழகான புடவைகள் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கின்றன. பண்டிகைக் காலம் தொடங்கும் போது, அவரது பரந்த அளவிலான புடவைகள் நமக்குத் தேவையான அனைத்து ஐடியாகளையும் வெளிப்படுத்துகின்றன.