/indian-express-tamil/media/media_files/2025/01/08/mOIwx5SD76IH5N5w7YZ6.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/08/screenshot-2025-01-08-211448.png)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/screenshot-2025-01-08-211453.png)
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக மகாநடி என்ற படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். இப்போது திருமணமாகி சில நாட்களாக அவர் நடித்துள்ள ஹிந்தி திரைப்படமான "பேபி ஜான்" என்ற படத்தின் ப்ரோமோஷனில் ஆக்ட்டிவாக உள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/screenshot-2025-01-08-211444.png)
இந்த ப்ரோமோஷன்களில் அவர் மாடர்ன் உடையில் இருந்தாலும் எப்போதும் தனது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் தலையி அணிந்து கொண்டே இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/08/screenshot-2025-01-08-211457.png)
இந்த புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.