New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/07/z7cb5xLnLWX8iptNGDj4.jpg)
கெரடோசிஸ் பிலாரிஸ் என்பது ஒரு பொதுவான, பாதிப்பில்லாத தோல் நிலை. பெரும்பாலும் மேல் கைகள், தொடைகள் அல்லது பிட்டம் ஆகியவற்றில். இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் ஜெயரூபா கூறியுள்ளார்.