தொப்புளில் எண்ணெய் வைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், எலுமிச்சை எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை தொப்புளில் வைப்பதன் மூலம் கண் வலி, சரும வறட்சி, நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரணம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.