New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/07/o7LjCsy8zMlwWAK3GB8z.jpg)
சிறுநீரகம் மிகவும் ஆரோக்கியமாக செயல்பட டாக்டர் யோக வித்யா எந்த உணவை தவிர்க்க வேண்டும் மற்றும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விரிவாக விளக்கியுள்ளார். இந்த பதிவில் அதை பற்றி பார்க்கலாம்.