New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/msVf255sr4nSzGe3a5kI.jpg)
Onion cutting hacks
வெங்காயம் வெட்டுறது பல பேருக்கு ஒரு பெரிய தொல்லையா இருக்கு. கண்ணுல தண்ணி வந்துகிட்டே இருக்கும். இனி அந்தப் பிரச்சனை இல்லாம வெங்காயம் வெட்ட ஒரு சூப்பரான டிப் இருக்கு.
Onion cutting hacks