வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்க நேரம் எடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிட்டிகை உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கவும். வெங்காயம் விரைவில் மென்மையாக, பழுப்பு நிறமாக மாறும்.
2/4
பீன்ஸ் வெட்ட
ஒவ்வொரு பீன்ஸாக வெட்டுவது கடினமாக இருக்கும், பீன்ஸை மொத்தமாக வெட்டும் போது சிரமமாக இருக்கும், நீங்கள் செய்ய வேண்டியது பீன்ஸ் மொத்தமாக எடுத்து இரண்டு பக்கங்களிலும் ரப்பர் பேண்டுகளைப் பயன்படுத்தி கட்டி, பிறகு பீன்ஸ் வெட்டவும். இப்படி செய்வதால், பீன்ஸ் விரைவாக வெட்டலாம்.
3/4
பால் காய்ச்சும் போது
பால் காய்ச்சும் போது ஒரு மர கரண்டியை பாத்திரத்தில் வைக்கவும். இது பால் கொதித்தாலும் கசிய விடாது.
Advertisment
4/4
டிரை ஃப்ரூட்ஸ் சேமிக்க
உலர் பழங்களை அதிக நேரம் புதியதாக வைத்திருக்க, அவற்றை காற்றுப்புகாத பாத்திரம் அல்லது ஜிப்லாக் பையில் சேமித்து உறைய வைக்கவும். அவ்வாறு செய்வது உலர் பழங்கள் பல மாதங்களுக்கு புதியதாக இருக்கும், என்று அவர் பகிர்ந்து கொண்டார்.