சமையலறையில் நேரத்தை செலவிடும் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில கிச்சன் ஹேக்ஸ் இங்கே உள்ளன, அது நிச்சயமாக சமையலை ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.
2/6
பெரும்பாலான இந்திய சமையலறைகளில் இஞ்சி பூண்டு விழுது பிரதானமாக உள்ளது. அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட், ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்க, , அரைத்தவுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
3/6
கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் ரவாவை சேர்த்தால் கிரிஸ்பி பூரி கிடைக்கும்.
Advertisment
4/6
தேங்காய்களை துருவி, அவற்றை பிரிசரில் உறைய வைக்கலாம். சமைப்பதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் எடுத்து, தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.
5/6
முட்டைகளை கொதிக்க வைக்கும் போது, அதில் சிறிது வெள்ளை வினிகர் சேர்க்கவும். அவ்வாறு செய்தால், உரிக்கும் போது முட்டை ஓடு எளிதாக வந்துவிடும். மேலும் கொதிக்கும் போது முட்டை உடைந்தால் அது தண்ணீரில் பரவாது.
6/6
பட்டாணி, கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். இதனால் அவற்றில் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.