சமையலறை சிலரை உற்சாகப்படுத்தலாம், ஆனால், சிலருக்கு அவர்கள் இருக்க விரும்பாத ஒரே இடம் அது. இருப்பினும் நீங்கள் அவசரமாக ஏதாவது சமைக்க வேண்டிய நிலைமை கண்டிப்பாக வரும். இதுபோன்ற சமயங்களில், சமைப்பதைத் தொந்தரவில்லாத அனுபவமாக்கும் குறிப்புகள் இங்குள்ளன.
2/6
சூப்பர் சாஃப்ட் ரொட்டி வேண்டுமா? மாவு பிசையும் போது ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும். ரொட்டி சமைப்பதற்கு முன் மாவை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
3/6
காய்கறிகளை செய்தித்தாள்களில் போர்த்தி ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு அதன் ஆயுளை அதிகரிக்கலாம்.
Advertisment
4/6
பச்சை மிளகாயின் காம்பை நீக்கி, ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி ஏர்டைட் கன்டெய்னரில் ஃபிரிட்ஜில் வைக்கவும். இது அவற்றை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.
5/6
மென்மையான பஞ்சுபோன்ற பூரிக்கு, மாவை தண்ணீருக்கு பதிலாக பாலுடன் பிசையவும். அதேபோல முழு கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் ரவாவை சேர்த்தால், பூரி கிரிஸ்பியாக வரும்.
6/6
பெரும்பாலான இந்திய சமையலறைகளில் இஞ்சி பூண்டு விழுது பிரதானமாக உள்ளது. இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் ஆயுளை அதிகரிக்க, அரைத்தவுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.