/indian-express-tamil/media/media_files/2024/11/03/nQBtzeVT0uMVyAGQmZDd.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/28/NmPeU42F4gwDx3QNHisX.jpg)
முதலில் ஒரு நீளமான பை எடுத்துக்கொள்ளவும். அது அரிசி பையோ அல்லது கட்ட பையாக கூட இருக்கலாம். அதில் முருங்கை கீரை கட்டை வைத்தி மூடவும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/28/s930qKjs7wDaIrRmXATS.jpg)
பின்பு அந்த பையை நன்கு ரோல் செய்து அதற்க்கு மேல் இரண்டு தோசை கல்லை வைக்கவும். இரும்பு தோசை கல் அல்லது இரும்பு தோசை தவா என்று எது வேண்டுமானாலும் வெயிட்டான பொருளை எடுத்துக்கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/28/jWJEiE7eMdGd4nBEpxug.jpg)
இப்போது இன்னும் கொஞ்சம் வெயிட் சேர்ப்பதற்கு இரும்பில் வேறு எது இருந்தாலும் அந்த தோசை கல்லின் மேல் வைக்கவும். இதை இப்படியே 3 மணி நேரம் விட்டுவிட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/h2dZ8iA5fZ8MFSGNI164.jpg)
3 மணி நேரம் கழித்து அதை எடுத்து பார்க்கவும். இப்போது அந்த கீரை கட்டை அந்த பைக்குள்ளேயே வைத்து உதறி விடவும். அந்த சிறிய இலைகள் காம்பிலிருந்து அதுவாகவே உதிர்ந்து விழுந்துவிடும்.
/indian-express-tamil/media/media_files/iRtjXw0SecdYGjsHcnRs.jpg)
இப்படி கீரையை உருவுவதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதை கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us