/indian-express-tamil/media/media_files/2025/02/15/Wb2q7GYc53o69isL7GZJ.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/15/h1pM0ThYhMWy9d31bj6x.png)
முதலில் கம்மல் போடும் போது பொட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். நாம் கம்மாளுக்கு பட்டன் போடும் இடத்தில பொட்டை வைத்து அழுத்தினாள் அதுவே பட்டனாக பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/YJl7jiEf5UNJKIyQ587N.png)
மொபைலுக்கு சார்ஜ் போடும் போது எந்த பக்கம் சொருகுவது என்று நம்மில் சில பேருக்கு அந்த நேரம் குழப்பமாக வாய்ப்புள்ளது அனால் எந்த பக்கம் மேலே வரும் என்பதை குறிக்க ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி ஒட்டி வைத்தால் எப்போதும் குழம்பாது
/indian-express-tamil/media/media_files/2025/02/15/dM72eBoPE9pWNShk7wzL.png)
வீட்டில் நூல்கண்டு பயன்படுத்துவோருக்கு இது ஒரு நல்ல டிப்பாகும். நூலின் முஐடியும் பகுதியை கண்டுபிடிப்பதற்கு நூலை வேஸ்ட் செய்யமல் இருப்பதற்கும் அது முடியும் விதத்தில் ஒரு பொட்டை ஒட்டி வைத்தால் அது அசையாமல் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/YTNbbRgQIUcDAmuWYWpU.png)
வீட்டில் சுவிட்ச் போர்டில் நிறைய ஸ்விட்ச்கள் இருந்தால் எந்த சுவிட்ச் லைட் அல்லது அந்த சுவிட்ச் மின்விசிறிக்கு என்று தெரியாமல் இருக்கும். அதில் குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு பொட்டை ஒட்டி வைத்தால் போதும், சுலபமாக யாரு வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/LVzeTkuALDphdWNyZsYy.png)
ஒரே மாதிரி ரவுண்டு ஷேப்பில் போட்டு வைத்து போர் அடித்துவிட்டால் இப்படி நிலா ஷேப்பில் சுட் செய்து வைக்கலாம். ஒரு புது லுக் கொடுக்கும்
/indian-express-tamil/media/media_files/2025/02/15/pqRW3rGDfLV0mmYRMBBu.png)
இப்படி நீங்கள் குத்தும் கிளிப் மீது போட்டு ஒட்டி வைத்தால் அது ஒரு நல்ல அழகான லுக் கொடுக்கு. கல்லு வாய்த்த போட்டு பயன்படுத்தினால் இன்னும் அழகாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/AGTKCZgPkCYaJVXpKf5g.png)
நாம் பொட்டை வைத்து இப்படி அழகாக ஆர்ட் ஒர்க் கூட செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.