கையில ஒரு துண்டு இருந்தா போதும்... முட்டி வலியை அப்படியே குறைக்கலாம்; இப்படி ட்ரை பண்ணுங்க!
முழங்கால் வலி என்பது, முழங்காலில் ஏற்படும் வலி. மூட்டு வலி, உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றையொன்று தொடும் புள்ளியில் ஏற்படும் வலியாகும். இதை சரி செய்ய ஒரு துண்டு இருந்தால் போதும்