New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-231036-2025-07-15-23-39-20.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-233809-2025-07-15-23-39-53.png)
1/5
250 கிராம் கடலைப்பருப்பை சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-233818-2025-07-15-23-39-53.png)
2/5
ஊறவைத்த பருப்பில் பாதியை எடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-233825-2025-07-15-23-39-53.png)
3/5
மீதமுள்ள பருப்பையும், அரைத்த மசாலாவையும் சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ளவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-233835-2025-07-15-23-39-53.png)
4/5
பிசைந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-231036-2025-07-15-23-39-20.jpg)
5/5
சுவையான மினி பருப்பு வடை தயார். இதை சூடாக தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.