/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212803-2025-07-25-21-28-28.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212731-2025-07-25-21-29-00.png)
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப், துவரம் பருப்பு - 1/2 கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212736-2025-07-25-21-29-00.png)
அரிசி மற்றும் பருப்பை கழுவிக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212741-2025-07-25-21-29-00.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212727-2025-07-25-21-29-00.png)
பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212751-2025-07-25-21-29-00.png)
அடுத்து அரிசி, பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212758-2025-07-25-21-29-00.png)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-212803-2025-07-25-21-28-28.jpg)
நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.