New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/25/screenshot-2025-06-25-132939-2025-06-25-13-34-55.jpg)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென ட்ரெண்டாகி வருகிறது. ‘மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு போங்க..' என பலரும் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். பல ட்ரெண்ட்களுக்கு மத்தியில் இதுவும் ஒரு புதிய ட்ரெண்ட்.