ஓமிஜா டீ : ஓமிஜா டீ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள ஒரு பெர்ரியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாத்து, வயதானதை மெதுவாக்குவதோடு நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஐந்து சுவைகள் கொண்ட பெர்ரிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஓமிஜா டீ இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு மற்றும் காரமான சுவையை வழங்குகிறது.