/indian-express-tamil/media/media_files/2025/07/25/istockphoto-1156530964-612x612-1-2025-07-25-14-13-53.jpg)
/indian-express-tamil/media/media_files/KZjTzgc1eWfQt4srmoN7.jpg)
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - 2 கப் (பொடியாக நறுக்கியது), கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1/2 கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி - 1 சிறிய துண்டு (துருவியது), பூண்டு - 4 பல் (துருவியது), உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-141103-2025-07-25-14-15-22.png)
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-141116-2025-07-25-14-15-22.png)
சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-141212-2025-07-25-14-15-22.png)
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-141224-2025-07-25-14-15-22.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-141250-2025-07-25-14-15-22.png)
சுவையான கொத்தமல்லி கார உருண்டை தயார். இதனை சூடாக டீயுடன் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.