/indian-express-tamil/media/media_files/2024/10/21/c1S9psRLxgGOZgoxSwI6.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/21/c1S9psRLxgGOZgoxSwI6.jpg)
"ஷியாம் சிங்க ராய்" மற்றும் "தி வாரியர்" போன்ற பிற படங்களிலும் க்ரித்தி தோன்றியுள்ளார். அவர் தனது நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்றார் மற்றும் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/screenshot-2024-10-21-112537.png)
புல்லட் பாடலில் அவரது நடனம் தமிழில் நம்பமுடியாத அளவிற்கு பிரபலமானது.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/screenshot-2024-10-21-112523.png)
அவர் 2022 இல் நிதின் மற்றும் சுதீருடன் இணைந்து 'மச்சர்ல நியோஜகவர்கம்' மற்றும் 'அம்மை குறிஞ்சி மீன் செப்பாளி' ஆகிய இரண்டு திரைப்படங்களில் தோன்றினார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/screenshot-2024-10-21-112544.png)
தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/screenshot-2024-10-21-112529.png)
லேட்டஸ்ட் ஆகா ஒரு பிளாக் சாரியில் அவர் அப்லோட் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரகிகர்களின் ஆதரவை அதிகமாக பெற்றுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/10/21/screenshot-2024-10-21-112550.png)
கமெண்ட் மூலியமாக ரசிகர்கள் தங்களது அன்பையும் ஆதரவையும் கொடுத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us