New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/02/MsdrY6QZenrGs72F5Yt6.jpg)
தீபாவளி ஸ்பெஷலாக நடிகை துஷாரா விஜயன் இன்ஸ்டாக்ராம்மில் வெளியிட்ட போட்டோஷூட் கிளிக்ஸ் வைரலாகி வருகின்றன. இவர் லேட்டஸ்ட்டாக 'வேட்டையன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.